{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nqvm2ht5/", "data": {"id": "nqvm2ht5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqvm2ht5/", "kind": "word", "headword": "நம்பியாண்டார் நம்பிகள்", "romanization": "nampiyāṇṭār nampikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:24.541964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "11ஆம் திருமுறையில் இவர் செய்தருளிய 10 நூல்கள் 1) திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை. 2) கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 3) திருத்தொண்டர் திருவந்தாதி 4) ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி 5) ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 6) ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவை. 7) ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை. 8) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம். 9) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 10) திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை. 11) ஆம் திருமுறை 12 நூலாசிரியர்களில் ஒருவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}