{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nqhqjusu/", "data": {"id": "nqhqjusu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqhqjusu/", "kind": "word", "headword": "வீஆர்எம்எல்", "romanization": "vīāremel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.364857+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெய்நிகர் நடப்பு மாதிரிய மொழி என்று பொருள்படும் Virtual Reality Modelling Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சில ஒளிக்காட்சி விளையாட்டுகளில் இருப்பதுபோன்ற முப்பரிமாண ஊடாடு வலை வரைகலைக்கான காட்சி விளக்க மொழி. பயனாளர், வரைகலைப் படிமங் களுடனும், பொருட்களுடனும் சேர்ந்து நடமாடலாம். 1994இல் மார்க் பெஸ்ஸி, டோனி பாரிசின் (Mark Pesce And Tony Parisin) ஆகியோரால் உரு வாக்கப்பட்டது. சிலிக்கான் கிராஃபிக்ஸ் நிறுவன இன்வென்டார் கோப்பு வடிவாக்கத்தின் உட்பிரிவாகும் இது. விஆர்எம்எல் கோப்புகளை ஓர் உரைத்தொகுப்பியில் எழுத முடியும். விஆர்எம்எல் கோப்புகள் ஒரு ஹெச்டீடீபீ வழங்கனில் சேமிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தொடுப்பு களை ஒரு ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் சேர்ப்பதன்மூலம் பயனாளர் இக்கோப்புகளை நேரடியாக அணுகமுடியும்.", "needs_definition": false, "gloss_en": "VRML", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1554"}]}}