{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/npjrkahf/", "data": {"id": "npjrkahf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/npjrkahf/", "kind": "word", "headword": "கண்ணீர்ப்பை-நாசி வழித் திறப்பு", "romanization": "kaṇṇīrppai-nāci vaḻit tiṟappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:09.609485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூக்கினுள் கண்ணீர் வடிய அறுவை மருத்துவம். முக்குக் கண்ணீர் நாளத்தில் தடங்கல் ஏற்படும் பொழுது, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து மூக்கினுள் கண்ணீர் வடியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை மருத்துவம்", "needs_definition": false, "gloss_en": "dacryocystorhinostomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 359"}]}}