{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nntg9jkn/", "data": {"id": "nntg9jkn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nntg9jkn/", "kind": "word", "headword": "ஒலியைக் காட்டு", "romanization": "oliyaik kāṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.964570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக்கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்புமாறு அமைத்திருப்பர். அவ்வாறு ஒலி எழுப்பப் படும்போதெல்லாம் கண்ணில் படும்படியாக ஒரு செய்திக் குறிப்பைத் திரையில் காட்சிப் படுத்துமாறு கட்டளையிட வசதியுள்ளது", "needs_definition": false, "gloss_en": "show sounds", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1328"}]}}