{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nmyz4pfe/", "data": {"id": "nmyz4pfe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nmyz4pfe/", "kind": "word", "headword": "செவ்வியல்", "romanization": "cevviyal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:18.581830+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவ்விலக்கியங்களின் சிறப்பியல்புகள் செவ்வியல் எனப்படுகின்றன. அவை, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப்படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லா கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் எல்லாவகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னுதாரணங்களை தன்னுள் கொண்டிருத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செவ்வியல்"}]}}