{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nmsf8m7a/", "data": {"id": "nmsf8m7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nmsf8m7a/", "kind": "word", "headword": "புறமூலமுதல் தோற்றப் பொருள்", "romanization": "puṟamūlamutal tōṟṟap poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:18.095423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருமுளையின் புற மூல முதல் தோற்றப் பொருள். இதிலிருந்து, தோல் அடுக்குகள், நரம்பு மண்டலம், சிறப்புப் புலனுணர்வு உறுப்புகள், கபச் சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன என்பர்", "needs_definition": false, "gloss_en": "ectoderm", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புறச்சருமியம்", "புறத்தோல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}]}}