{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nm24ypex/", "data": {"id": "nm24ypex", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nm24ypex/", "kind": "word", "headword": "கண்ணப்பன்", "romanization": "kaṇṇappaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:11.409056+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணப்ப நாயனார்-வேடர்,உடுப்பூர்தொண் டைநாடு. சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வந்த போது, தம் கண்ணைப் பிடுங்கி அதில் அப்பியவர். இலிங்க வழிபாடு அன்பிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர் (திப 52)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}]}}