{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nkqdppx3/", "data": {"id": "nkqdppx3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nkqdppx3/", "kind": "word", "headword": "அச்சுரு", "romanization": "accuru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.162616+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தடிமனும் (Stroke Weight) கொண்டவை. அச்சுரு, எழுத்துரு (Font) விலிருந்து மாறுபட்டவை. எழுத்துருக்கள் குறிப்பிட்ட உருவளவில் (Point Size) உரு வாக்கப்படுகின்றன. அச்சுரு, அச்சுருக் குடும்பத்திலிருந்து மாறுபட்டவை (எ-டு) Helvetica Family. உறவுடைய பல அச்சுருக்களின் குழு.", "needs_definition": false, "gloss_en": "typeface", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1492"}]}}