{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nk9ympxg/", "data": {"id": "nk9ympxg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nk9ympxg/", "kind": "article", "headword": "ஆகமெம்னன்", "romanization": "ākamemṉaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.277833+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆகமெம்னன் (Agamemnon) கிரேக்க மகாகவி ஹோமர் எழுதிய கதையில் டிராய் நகர முற்றுகை நடத்திய வீரர்களின் தலைவன்.", "body_ta": "ஆகமெம்னன் (Agamemnon) கிரேக்க மகாகவி ஹோமர் எழுதிய கதையில் டிராய் நகர முற்றுகை நடத்திய வீரர்களின் தலைவன். இவனைத் தலையான பாத்திரமாக வைத்துக் கிரேக்க நாடகாசிரியர் எஸ்கிலஸ் மூன்று நாடகங்கள் எழுதியுளர்."}}