{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ngjf526q/", "data": {"id": "ngjf526q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ngjf526q/", "kind": "word", "headword": "மூன்றாம் தலைமுறை கணினிகள்", "romanization": "mūṉṟām talaimuṟai kaṇiṉikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.914093+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டிரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக பொருள்களை வாமனப் படுத்தி ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களைப் பயன்படுத்தும் கணினிகள், விலை குறைப்பு, வேகமான இயக்கம், கூடுதல் நம்பகத் தன்மை ஆகியவற்றை தரும் இவை 1964 இல் அறிமுகப் படுத்தப்பட்டன. இன்னும் ஆதாரத் தொழில்நுட்பமாக இவையே உள்ளன", "needs_definition": false, "gloss_en": "third generation computers", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1451"}]}}