{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ngcwzz87/", "data": {"id": "ngcwzz87", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ngcwzz87/", "kind": "word", "headword": "பெருஞ் சேமிப்புக் கருவி", "romanization": "peruñ cēmippuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:57.459523+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்புச் சுருணை முறைமைகள். 500 பில்லியன் எழுத்துகளுக்கு மேல் ஏற்கக்கூடியது", "needs_definition": false, "gloss_en": "mass storage device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 907"}]}}