{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/neyx77sj/", "data": {"id": "neyx77sj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/neyx77sj/", "kind": "word", "headword": "பின் தோற்றம்", "romanization": "piṉ tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:31.433946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கருப்பாகவும் கரும் பகுதிகள் ஒளிர்வுடனும் இருக்குமாயின் அது எதிர் பின்தோற்றம் எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "after image", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மீள் வடிவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 85"}]}}