{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nep8utr8/", "data": {"id": "nep8utr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nep8utr8/", "kind": "word", "headword": "புதிய தொடக்கம்", "romanization": "putiya toṭakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.125081+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அமைப்பில் பெரும் தவறு ஏற்பட்டு, அதில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டவை பயனற்றுப் போன பின் மீண்டும் தொடங்குதல். தவறு ஏற்பட்ட பின் கணினியை மீண்டும் சாதாரணமாகத் துவங்கினால் அதில் உள்ள தரவுகளும், நிரல்களும் நினைவகத்திலிருந்து அழிந்து போயிருக்கும். இதில் மீண்டும் நிரலையும், தரவுகளையும் ஏற்ற வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "cold start", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 271"}]}}