{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/necganc7/", "data": {"id": "necganc7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/necganc7/", "kind": "word", "headword": "வரிசை", "romanization": "varicai", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:35.953541+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு.", "needs_definition": false, "gloss_en": "serial, order", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வரிசை"}, {"n": 2, "definition_ta": "உயிரியல்: உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வகுப்புக்கு கீழாகவும் குடும்பத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["நம் பற்கள் வரிசையாக அமைந்துள்ளன.", "அவனின் பல் வரிசை, அழகாக அமைந்துள்ளது."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வரிசை"}, {"n": 3, "definition_ta": "ஒழுங்கு, மேம்பாடு, உயர்வு, நற்சீர், பரிசு, முறைமை, பட்டம், சிறப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 365"}, {"n": 4, "definition_ta": "கணினியின் செயற்பாட்டுக்கு உட்படுவதற்கு வரிசையில் காத்திருக்கும் இனங்களின் குழுமம். எடுத்துக்காட்டு : ஒரு தரவு அனுப்பீட்டுப் பொறி யமைவில் அனுப்பப்பட இருக்கும் செய்திகள். இனங் களின் வரிசைமுறையானது, செய்முறை முந்துரிமையை நிருணயிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "queue", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சாரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1199"}, {"n": 5, "definition_ta": "1. ஒரு வரிசையின் ஒரு வரியின் கிடைமட்ட எழுத்துகள். 2. துளையிட்ட அட்டையில் துளையிட்ட நிலையிடங்களில் கிடைமட்ட வரிகளில் ஒன்று. 3. ஒரு மின்னணுவியல் விரிதாளில் செங்குத்துப் பகுதிகள். நெடுவரிசைகளும் (columns) கிடைவரிசைகளும் சேர்ந்து அதில் விரிதாள் அச்சு வார்ப்புருவாக அமைகின்றன", "needs_definition": false, "gloss_en": "row", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1271"}, {"n": 6, "definition_ta": "ஆவர்த்தன அட்டவணையிலுள்ள கிடை மட்ட வரிசைகளில் ஒன்று. 2. அலைவுநேரம்: ஓர் அலைவின் முழுச்சுற்றுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், 3. காலம்:", "needs_definition": false, "gloss_en": "period - 1", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 321"}]}}