{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/necf87y2/", "data": {"id": "necf87y2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/necf87y2/", "kind": "word", "headword": "மிகை அனுகுதல்", "romanization": "mikai aṉukutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.129161+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஹில்கிரேவ்\" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி (PC) செய்தித்தொடர்புச் செயல்முறை. இது தரவு செறிவாக்கத்தை அளிக்கிறது. தனக்கென ஒரு வரிவடிவ மொழியை உடையது. இது, ஏராளமான முனையங்களுக்கும், தரவு தொடர்பு நெறிமுறைகளுக்கும் உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "hyper - access", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 717"}]}}