{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ndd8eegs/", "data": {"id": "ndd8eegs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ndd8eegs/", "kind": "word", "headword": "ஹாக்கின் சினூரியா", "romanization": "hākkiṉ ciṉūriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:35.401832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பச்சிளங்குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக டைரோசின் என்ற வளர்சிதைமாற்றப் பொருள்கள் சுரத்தல். தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய பிறகு இது ஏற்படும். அத்துடன், வாந்தி, வளர்ச்சிக் குறைபாடு, அமிலத் தேக்கம், ஒரு நீச்சல் குளத்தில் உள்ளது போன்ற நெடி ஆகியவையைம் உண்டாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஹாக்கின்சின் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Hawkinsinuria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 521"}]}}