{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nbvj93z5/", "data": {"id": "nbvj93z5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nbvj93z5/", "kind": "word", "headword": "பொது நீர்க்கொள்ளல்", "romanization": "potu nīrkkoḷḷal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:26.597221+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காலநிலை வேறுபாட்டினாலும் நோய்த்தொற்றலினாலும் உண்டாவது, நோய்த்தொற்று நச்சியமாகும். அடைகாலம் மூன்று நாட்கள். தடுப்பாற்றல் ஒரு திங்கள் வரை இருக்கும். ஓய்வு தேவை. ஊட்ட உணவு உட்கொள்வது நல்லது. சல்பா மருந்துகளையும் உட்கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "cold, common", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}