{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nbrpux5f/", "data": {"id": "nbrpux5f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nbrpux5f/", "kind": "word", "headword": "பிய்த்தெடு", "romanization": "piytteṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.706391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உண்டு. எடுத்துக்காட்டாக, வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள், கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச்சென்று வேறிடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது", "needs_definition": false, "gloss_en": "tear-off", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கிழித்தெடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1434"}]}}