{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nazxrpf3/", "data": {"id": "nazxrpf3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nazxrpf3/", "kind": "word", "headword": "பருவுடல் தோற்றம்", "romanization": "paruvuṭal tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:28.351299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெளதிக உடல்தூல உடல்நீங்கியவுடன் நுண்ணுடல் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ ஏற்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறு அவ்வுடம்பைப் பெற்ற உயிர் சொர்க்கத் தையும் நரகத்தையும் அடைந்து முறையே இன்பத்தையும் துன்பத்தையும் நுகரும். அந்நுகர்ச்சிக்குக் காரணமான வினைகள் தீர்ந்தவுடன் அவ்வுடம்பு நீங்கும். முன்பு நில வுலகில் வாழ்ந்ததையும் பின் சொர்க்க நிரயங்களை அடைந்து இன்ப துன்பங்கள் நுகர்ந்ததையும் விழிப்பு நிலையில் நிகழ்ந்த வற்றைக் கனவு நிலையில் முற்றும் மறுத்தல் போல, நுண்ணுடம்பையே உடம்பாகக் கொண்டு அடுத்தவினை காரணமாக அவற்றின் பயனை நுகர்தலில் அவர் எழும். ஆகவே, அந்த அவாவின் வ்ழியே மனம் அவ்வுயிரைச் செலுத்துவதால் நிலவுலகில் அதுதான் அடைய வேண்டிய பிறப்பிற்கு ஏற்றகருவை அடைந்து பிறக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 191"}]}}