{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/narxfpvf/", "data": {"id": "narxfpvf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/narxfpvf/", "kind": "word", "headword": "வெட்டுமரம்", "romanization": "veṭṭumaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:17.289366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விற் பனைக்கு ஏற்ற பலகைகள், துண்டுகள் போன்ற வடிவளவுகளில் கட்டைகளாக வெட்டப்பட்ட வெட்டுமரம்", "needs_definition": false, "gloss_en": "lumber", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 411"}, {"n": 2, "definition_ta": "மரம்: பல் வேறான வேலைகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட கட்டைகளாக சதுரப் பலகைகளாக அறுத்து வைக்கப்பட்டுள்ள மரம். காடுகளில் வெட்டப்பட்ட மரக் கட்டைகளிலிருந்து இவ்விதம் தயாரிக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "timber", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 627"}]}}