{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/na8fgwn2/", "data": {"id": "na8fgwn2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/na8fgwn2/", "kind": "word", "headword": "வினை ஒடுக்கம்", "romanization": "viṉai oṭukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:30.221487+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயலற்றநிலையும் வளர்ச்சிகுறை நிலையுமாகும். இதில் வளர்சிதைமாற்றம் அதிக அளவுக்குக் குறைகிறது. இது பல முட்டைகளிலும் கூட்டுப்புழு சிலையிலும் காணப்படுவது. பாதக மாரிக்கால நிலைகளைத் தாக்குப்பிடிக்க இது ஒரு நுட்பமாகும்", "needs_definition": false, "gloss_en": "diapause", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}