{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n9ng5wcf/", "data": {"id": "n9ng5wcf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n9ng5wcf/", "kind": "word", "headword": "பாலிவினில்", "romanization": "pāliviṉil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:31.281056+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இது நீர், ஆல்கஹால், அமிலங்கள் காரங்க்ள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியது", "needs_definition": false, "gloss_en": "polyvinyls", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 495"}]}}