{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n9akxubv/", "data": {"id": "n9akxubv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n9akxubv/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டுத்தடுவாய்", "romanization": "kaṭṭuppāṭṭuttaṭuvāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:27.605403+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு எதிர்மின்வாய்க்கதிர்க் குழாயில் நேர்மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்கு மிடையே வைக்கப்படும் கம்பிவலை மின்வாய். ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்கு மின்னணுக்கள் செல்வதை இது கட்டுப்படுத்துவது", "needs_definition": false, "gloss_en": "control grid", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}