{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n8zxxahr/", "data": {"id": "n8zxxahr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n8zxxahr/", "kind": "word", "headword": "திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்", "romanization": "tirunāvukkaracar ceyta aṟputaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.158998+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) சமணர்களால் 7 நாள் சுண்ணாம்பு அறையில் பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது. 2) சமணர்கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்ன்ற உண்டும் சாகாது பிழைத்தது. 3) சமணர் விடுத்த கொலை யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது. 4) சமணர் கல்லில் சேர்த்துக் கட்டிக் கடலில் இடவும் அக்கல்லே தோணியாகக் கொண்டு கரை யேறியது. 6)திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது. 7) நஞ்சினால் இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்தது 8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தினுள் மூழ்கித் திருவையாற்றிலே வாவியின் மேலே தோன்றிக் கரையேறி யாதும் சுவடுபடாமல் ஐயாற்றரசின் கண்டறியாததிருப்பாதத்தைக் கண்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 160"}]}}