{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n6gyretk/", "data": {"id": "n6gyretk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n6gyretk/", "kind": "word", "headword": "ஒளி விசைப்பெருக்கி", "romanization": "oḷi vicaipperukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:28.739588+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எதிர்முனையை ஒளி தாக்கும் போதும் எலெக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்கள், தொகுப்புத் தகட்டினைத் தாக்குவதற்கு முன்பு, ஒரு துணைத் தகட்டு வரிசையினைத் தாக்கும்படி இயக்கப் படுகிறது. இதன் விளைவாக, துணை உமிழ்வு மூலம் மின் மிகைப்பு ஏற்ப்டுகிறது", "needs_definition": false, "gloss_en": "photomultiplier", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 481"}]}}