{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n5dshqqp/", "data": {"id": "n5dshqqp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n5dshqqp/", "kind": "word", "headword": "வாயில் காவல் கணு", "romanization": "vāyil kāval kaṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:46.574664+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இரைப்பைப்புற்று நோயில் சேய்மத் தாக்கத்தால், ஒரு தனியான பெரிதான இடது காறையெலும்பின் மேல் நிணக் கணு இருப்பது, கட்டி-அறுத்து நீக்க முடியாத நிலையை காட்டுகிறது. 2. பித்தப்பை பொதுபித்த நாள சந்திப்பில் உள்ள பித்தப்பை நிணநீரை வடிக்கும் நிணக்கணு", "needs_definition": false, "gloss_en": "sentinel node", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 993"}]}}