{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n39dn3an/", "data": {"id": "n39dn3an", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n39dn3an/", "kind": "word", "headword": "அடிநிலை மொழி", "romanization": "aṭinilai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.731862+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "low level language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாழ்நிலை மொழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 877"}]}}