{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n33buuxe/", "data": {"id": "n33buuxe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n33buuxe/", "kind": "word", "headword": "வண்ணத்தூரிகை", "romanization": "vaṇṇattūrikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.956788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இசட் சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய பீசி வண்ண மடிக்கும் நிரல் தொடர். பரவலாகப் பயன் படுத்தப்பட்டது. வரைகலை படிவத்திற்கு துறையின் தர நிருணயத்தை உருவாக்கியது. அதன் பீசி எக்ஸ் ராஸ்டர் வரைகலை வடிவம் பல வரை கலை அமைப்புகள் சொல் செயலாக்க மற்றும் மேசைமேல் பதிப்பக நிரல் தொடர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "PC Paintbrush", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1095"}]}}