{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mzb4wf4y/", "data": {"id": "mzb4wf4y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mzb4wf4y/", "kind": "word", "headword": "தாமத மருந்துகள்", "romanization": "tāmata maruntukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:48.384608+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பையில் கரையாமல், சிறுகுடலில் சிறிதுசிறிதாக விடுவிக்கப்பட்டு ஈர்த்துக் கொள்ளப்படும் மருந் துவகை சில மருந்துகள் இப்போது அடித்தோல் வழியில் இணைக்கப் படுகின்றன. அங்கு அவை மெல்ல மெல்ல விடு விக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "slow release drugs", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1007"}]}}