{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mxthunfr/", "data": {"id": "mxthunfr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mxthunfr/", "kind": "word", "headword": "மெய்நிகர் உண்மைப் பாங்கு", "romanization": "meynikar uṇmaip pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.429072+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்டெல் 80386 (எஸ்எக்ஸ் மற்றும் டிஎக்ஸ்), மற்றும் அதைவிட மேம்பட்ட நுண்செயலிகளில் இருக்கும் ஒரு பண்புக்கூறு ஒரேநேரத்தில் பல்வேறு 8086 (உண்மைப் பாங்கு) சூழல்களை உருவாக்கிக்காட்ட முடியும். ஒவ்வொரு மெய்நிகர் 8086 சூழலுக்கும் தேவையான மெய்நிகர் பதிவகங்கள் (registers), மெய்நிகர் நினைவகப் பகுதி ஆகியவற்றை இவ்வகை நுண்செயலிகள் வழங்குகின்றன. ஒரு மெய்நிகர் 8086 சூழலில் செயல்படும் ஒரு நிரல், பிற மெய்நிகர் 8086 சூழல்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன், கணினியின் முழுக் கட்டுப்பாடும் இந்த நிரலின் கீழ் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தையும் தருகிறது.", "needs_definition": false, "gloss_en": "virtual real mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1542"}]}}