{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mxgj7a8v/", "data": {"id": "mxgj7a8v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mxgj7a8v/", "kind": "word", "headword": "ஏ/பிமாற்று விசைப் பெட்டி", "romanization": "ē/pimāṟṟu vicaip peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.999113+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு நிலை விசை அமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெட்டி இந்தப் பெட்டி வழியாகச் செல்லும் சைகை (சமிக்கை) யை இரு வகையாக நெறிப்படுத்தலாம். (1) ஒற்றை உள்ளிட்டிலிருந்து இரு வெளியீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு. (2) தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு உள்வீட்டிலிருந்து, ஒற்றை வெளியீட்டுக்கு.", "needs_definition": false, "gloss_en": "A/B switch box", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 35"}]}}