{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mt4shhd7/", "data": {"id": "mt4shhd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mt4shhd7/", "kind": "word", "headword": "எச்டிஎம்எல் ஒட்டுகள்", "romanization": "ecṭiemel oṭṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.083776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இம்மொழியைப் பயன்படுத்தி நம் ஆவணத்தை எவ்வாறு திரையில் காட்ட லாம் என்பதை மேய்விக்கு அறிவுறுத்தலாம். இந்த அறிவுறுத்தல்கள் அல்லது குறிகளே ஒட்டுகள் எனப்படும். நம் ஆவணத்தின் உள்ளடக்கங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய, இந்த ஒட்டுகளை மேய்வி பயன்படுத்தும். இந்த ஒட்டுகளில் ஒரு திறவுச் சொல் இருக்கும். இச்சொல் கோண அடைப்புகளைக் (<>) கொண்டிருக்கும். இச்சொல்லே ஒட்டின் வேலையைச் சுட்டிக்காட்டும். எ-டு பொதுவாக, இந்த ஒட்டுகள் வேற்றுமைப் பொருள் உடையவை அல்ல. , , , என்பதெல்லாம் ஒன்றே. பெரும்பான்மை ஒட்டுகள் இணையாக இருக்கும் முதல் ஒட்டு. Start tag - தொடங்கு ஒட்டு இது ஒரு பயன் தொடங்குவதைக் குறிக்கும். இரண்டாவது ஒட்டு End tag - முடிவு ஒட்டு. ஒரு பயன் முடிவதைக் குறிக்கும். இவ்விரு வகை ஒட்டுகளும் ஒன்றே.", "needs_definition": false, "gloss_en": "HTML tags", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}