{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mszebkgd/", "data": {"id": "mszebkgd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mszebkgd/", "kind": "word", "headword": "உள்நாக்கு", "romanization": "uḷnākku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:09.120051+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு", "needs_definition": false, "gloss_en": "uvula", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தொங்கு நாக்கு", "சிறு நாக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}, {"n": 2, "definition_ta": "தொண்டையின் வாய்ப்பகுதியில், மெல்லண்ணத்தை அறுவை மூலம் பெருமளவு பிளத்தல். தீவிர தூக்க அடைப்பு மூச்சு நிறுத்தமாக வெளிப்படும் தொண்டை அடைப்பை நீக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நோயாளிகளில் அது பயன்படுகிறது. உள்நாக்கு, மெல்லண்ணத்தின் ஒரு பகுதி மற்றும் மிகுதியான தொண்டைத் திசுக்களை நீக்குவதன் மூலம் காற்று வழியின் அளவை அதிகரிக்கும் செய்முறையாகும்", "needs_definition": false, "gloss_en": "uvudopalatopharyngoplasty", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அண்ணத்தொண்டை சீர் அறுவை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}]}}