{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mscyp5fz/", "data": {"id": "mscyp5fz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mscyp5fz/", "kind": "word", "headword": "பாதை வழி", "romanization": "pātai vaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.609192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொறியமைவுக்கு அறிவுறுத்தப் பயன் படுத்தப்படும் ஒர் நிரல்.", "needs_definition": false, "gloss_en": "path", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1090"}]}}