{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mqjhnytp/", "data": {"id": "mqjhnytp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mqjhnytp/", "kind": "word", "headword": "சுழல் குறிப்பு", "romanization": "cuḻal kuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:02.848633+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விரிதாளில் ஒரு கலத்தில் அதனுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் வாய்பாடு. சான்றாக கலம் IV25-இன் வாய்பாடு @sum (IV12 : IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத்தானே தொடர்ந்து கூட்டிக் கொண்டு மிகப்பெரிய எண்ணை உருவாக்கும்", "needs_definition": false, "gloss_en": "circular reference (CIR)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}