{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mpm2njuk/", "data": {"id": "mpm2njuk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mpm2njuk/", "kind": "word", "headword": "டாஸ் தூண்டி", "romanization": "ṭās tūṇṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.094872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில், பயனாளரின் கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கும் நிலையை உணர்த்தும் அடையாளச் சின்னம். டாஸின் கட்டளைச் செயலி இதனை வழங்குகிறது. பெரும்பாலும் இச்சின்னம் இருப்பு வட்டகம்/கோப்பகத்தைச் சுட்டுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, A\\>, C\\>. D.\\DBASE> என்பது போல இருக்கும். பயனாளர், தன் விருப்பப்படி இச்சின்னத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். Prompt என்ற கட்டளை அதற்குப் பயன் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "DOS prompt", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}]}}