{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mphsmrgw/", "data": {"id": "mphsmrgw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mphsmrgw/", "kind": "word", "headword": "மலைவு, மலைதல்", "romanization": "malaivu, malaital", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:33.990016+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றின் ஒன்று மாறுபடுகின்ற சமய நூல்களைப் பயிலுங்கால் தோன்றும் ஐயமும் திரிபும். ஞானாசிரியருயை அறிவுரையின்றி மலைவு தீர்வதற்கு வழி இல்லை. ஆகவே, சிவபெருமானே கல்லால் மரத்தின் கீழ் இருந்து ஆசிரியர் கோலத்தில் சனாகாதி முனிவர் நால்வருக்கும் ஞான விளக்கம் நல்கினார் என்பது வரலாறு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}