{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mnsdhf2v/", "data": {"id": "mnsdhf2v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mnsdhf2v/", "kind": "word", "headword": "உவர்க்காரம்", "romanization": "uvarkkāram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:46.127225+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சவர்க்காரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உவர்க்காரம்"}, {"n": 2, "definition_ta": "இதனை சோடியம் கார்போனேட் என்றும் கூறுவர். இது வீடுகளி லும் தொழில்களிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வேதியியல் கூட்டுப் பொருள்களைக் குறிக்கும். உவர்க்காரம் உப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடித் தயாரிப்பிலும் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் சோடியம் கார்போனேட் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "soda or sodium carbonate", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 572"}]}}