{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mnjybdux/", "data": {"id": "mnjybdux", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mnjybdux/", "kind": "word", "headword": "மின்னாட்சி", "romanization": "miṉṉāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.524776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அன்றாட அரசியல் அலுவலில் சான்றிதழ் வழங்கல், வரிகட்டல் முதலியவை எளிதாகவும் நம்பகமாகவும் விரைவாகவும் நடைபெற உதவுவது. பலருக்கு வேலை அளிக்கலாம். அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது 50 தாலுக்காக்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. 2001-க்குள் 156 தாலுக்காக்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்", "needs_definition": false, "gloss_en": "e-governance", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 84"}]}}