{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mna268n6/", "data": {"id": "mna268n6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mna268n6/", "kind": "word", "headword": "வரிசை முறை அமைப்பு", "romanization": "varicai muṟai amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.015481+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கலனாக துணை ஆவணம் செயல்படுகிறது. 2. புள்ளி விவர ஆவணங்களை நிரல்நிறையாக வரிசைப் படுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "linear structure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 850"}]}}