{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mkynkthu/", "data": {"id": "mkynkthu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mkynkthu/", "kind": "word", "headword": "பந்துக்கிண்ண மூட்டு அறுவை", "romanization": "pantukkiṇṇa mūṭṭu aṟuvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:47.351597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறவியில் உண்டாகும் இடுப்பு மூட்டுப் பெயர்வில் தொடை எலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவில் செய்யப்படும் அறுவை மருத்துவம். 7-8 ஆண்டுக்காலச் சிகிச்சை பலனளிக்காதபோது, இது செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "shelf operation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 998"}]}}