{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mkmbxnw5/", "data": {"id": "mkmbxnw5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mkmbxnw5/", "kind": "word", "headword": "மாக்ஸ்வெல்", "romanization": "māksvel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:19.634812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற நூலை 1873இல் எழுதினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். கேவண்டிஷ் ஆய்வுக்கூடம் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "Maxwell, James Clerk", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஜேம்ஸ் கிளர்க்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 425"}]}}