{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mj929ar8/", "data": {"id": "mj929ar8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mj929ar8/", "kind": "word", "headword": "ஐ. ஒ. சிஸ்", "romanization": "ai. o. cis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.421882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் தொடக்கமுறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBIO. COM என்றழைக்கப்பட்டது. கணினித்திரை, விசைப்பலகை, நெகிழ் வட்டகம், நிலை வட்டகம், நேரியல் துறை மற்றும் நிகழ்நேரக் கடிகாரம் போன்ற புறச்சாதனங்களுக்கான சாதன இயக்கிகளைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "IO. SYS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 792"}]}}