{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mj8yx3sj/", "data": {"id": "mj8yx3sj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mj8yx3sj/", "kind": "word", "headword": "திரட்டகச்சார்பலன்கள்", "romanization": "tiraṭṭakaccārpalaṉkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:20.784430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், சார்பலன் இம்மதிப்பைச் செயற்படுத்தவேண்டியுள்ளது. இம்மதிப்பு சார்பின் மாறி எனப்படும். ஒவ்வொரு சார்பலனுக்கும் ஒவ்வொரு வகைச் சார்பின்மாறி உண்டு. ஒவ்வொரு சார்பலனும் குறிப்பிட்ட வகை முடிவை உண்டாக்குவது. எ-டு சைன், காஸ், டேன். சி நிகழ்நிரலிலிருந்து இச்சார்பலன்களில் எந்த ஒன்றையும் பெறலாம். இதற்குக் குறிப்பிட்ட தலைக்குறிப்புக் கோப்பைச் சேர்க்கவேண்டும். சரக்கையாளலுக்கும் கணிதக் கணக்கீடுகளுக்குமுள்ள சார் பலன் களை இக்கோப்பு கொண்டிருக்கும். இச்சார்பலன்கள் மொத்தம் 41.", "needs_definition": false, "gloss_en": "library functions", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}