{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mj6nydxj/", "data": {"id": "mj6nydxj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mj6nydxj/", "kind": "word", "headword": "தொடக்க மின்சுற்று வழி", "romanization": "toṭakka miṉcuṟṟu vaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.807618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடக்க விசையை நிறுத்தியவுடன் நேர்மின் முனையிலிருந்து மின்விசைக்கும் தொடக்க மின்னோடிக் களச் சுருணைக்கும். மின்னகத்திற்கும் மின்தொடு விசைக்கும் பாய்கிறது. அது பின்னர் மின்கலத்தின் எதிர் மின்முனைக்கு வருகிறது", "needs_definition": false, "gloss_en": "starting circuit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 587"}]}}