{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mgtt7c6y/", "data": {"id": "mgtt7c6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mgtt7c6y/", "kind": "article", "headword": "ஆலியார்", "romanization": "āliyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.799078+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர்.", "body_ta": "சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298)."}}