{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mgnqhmpt/", "data": {"id": "mgnqhmpt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mgnqhmpt/", "kind": "word", "headword": "நூத்னாகல் நோய்", "romanization": "nūtṉākal nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:11.278201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளை நடுத்தண்டு நோய். இதில் நடுமூளையின் மேற்கூரையில் நைவுப்புண் உண்டாகும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் நூத்னாகல் பெயரால் அழைக்கப்படுகிறது. கண் முடக்குவாதம், மூளைத் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளுடன் உடற்கட்டி உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "Nothnagel's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 749"}]}}