{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/me39bgcm/", "data": {"id": "me39bgcm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/me39bgcm/", "kind": "word", "headword": "ஓர் அங்குலத்தில் எழுத்தெண்ணிக்கை", "romanization": "ōr aṅkulattil eḻutteṇṇikkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:01.361680+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்பியல்புகளினால் பாதிக்கப்படுகிறது. ஒன்று அதன் புள்ளி (பாயின்ட்) அளவு. அடுத்தது, அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவில் எழுத்துகளின் அகலம். ஒற்றையிட எழுத்துருக்களில் எழுத்துகள் சமமான அகலத்தைக் கொண்டிருக்கும். தகவுப் பொருத்தமுள்ள எழுத்துருக்களில் எழுத்துகளின் அகலம் வேறுபடும். எனவே ஓர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்பது சராசரியாகக் கனக்கிடப்படும். ஓர் அங்குலத்தில் எழுத்துகள் என்று பொருள்படும் character per inch என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் சிபீஐ (CPI) எனப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "characters per inch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}