{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mcyzk9pk/", "data": {"id": "mcyzk9pk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mcyzk9pk/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சிப் பாங்கு", "romanization": "oḷikkāṭcip pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.742978+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும்முறை. பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப்பாங்கும் வரைகலைப் பாங்கும். உரைப்பாங்கினில் எழுத்து, எண், குறிகள் போன்ற குறியீடுகள் எதுவும் படப்புள்ளி களால் திரையில் வரையப்படுவதில்லை. ஆனால், வரைகலைப் பாங்கினில் எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் அனைத்துத் திரைப் படி மங்களுமே படப்புள்ளிகளின் தோரணிகளாக ஒரு நேரத்தில் ஒரு புள்ளிவீதம் திரையில் வரையப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "video mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1535"}]}}