{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mcw9jwmg/", "data": {"id": "mcw9jwmg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mcw9jwmg/", "kind": "word", "headword": "நாண்ட்ரோலோன்-பெனில்புரோப் பியோனேட்", "romanization": "nāṇṭrōlōṉ-peṉilpurōp piyōṉēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.898903+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது டெஸ்டோடிரோன் போன்று புரதம் உருவாக்குகிற, திக வளர்கிற ஒரு மருந்து. ஆனால் இது பெண்கள் மீது ஆண்மையாக்க விளைவுகளைக் கொண்டிருப்பதில்லை ஏதேனும் காரணத்தினால் பெருமளவில் திசு சேதமடைந்துள்ள அல்லது நலிவு நோய் உள்ள நோயா ளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "nandrolone phenylpropionate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}